உழ‌வ‌ன்

Just another அட‌டா weblog

47 அகதிகள் இலங்கை சென்றனர்

இலங்கையில் போர் நடந்த பகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அங்கு மக்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். Continue reading “47 அகதிகள் இலங்கை சென்றனர்” »

இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் மேற்கொள்கிறது என்று Continue reading “இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது” »

ஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள்

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. Continue reading “ஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள்” »

‘காவலன்’ உரிமை சன் டிவி

விஜய் நடித்த ‘காவலன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான ஷக்தி சிதம்பரம்.
 ‘காவலன்’ படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

‘காவலன்’ சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேடி அதிமுகவிடம் போனார் விஜய்.

தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவை சந்திக்கவும் வைத்தார். இதைத் தொடர்ந்து ‘காவலன்’ படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்குத் தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துப் பேசத் தயார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் Continue reading “நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துப் பேசத் தயார்.” »

புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஐரோப்பிய நாடுகள் மீது கோத்தபய குற்றச்சாட்டு.

கொழும்பு, மார்ச்.1: விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்புக்கு எதிராக இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பதில்லை என இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார். Continue reading “புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஐரோப்பிய நாடுகள் மீது கோத்தபய குற்றச்சாட்டு.” »

பிரித்தானிய பிரதமர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, Continue reading “பிரித்தானிய பிரதமர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)” »

தமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர்

வடக்கு கிழக்கின் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு 2900 மில்லியன் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Continue reading “தமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர்” »

விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார்.

பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, Continue reading “விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார்.” »

தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா.

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. Continue reading “தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா.” »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.