உழ‌வ‌ன்

Just another அட‌டா weblog

Archive for the ‘இலங்கை’


புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஐரோப்பிய நாடுகள் மீது கோத்தபய குற்றச்சாட்டு.

கொழும்பு, மார்ச்.1: விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்புக்கு எதிராக இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பதில்லை என இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார். Continue reading “புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஐரோப்பிய நாடுகள் மீது கோத்தபய குற்றச்சாட்டு.” »

அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை

இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது Continue reading “அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை” »

பொன்சேகாவின் வாக்குமூலம் முக்கியம் அல்ல – எதிரான சாட்சிகளே நடவடிக்கை எடுக்க போதுமானது

சிறீலங்கா இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது Continue reading “பொன்சேகாவின் வாக்குமூலம் முக்கியம் அல்ல – எதிரான சாட்சிகளே நடவடிக்கை எடுக்க போதுமானது” »

தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா

karuna_makinrthaஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார். Continue reading “தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா” »

தான் 14 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்த போதும் தமது வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன

 

fonseka-ranil

தாம் இராணுவப்புரட்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாக அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா மறுத்துள்ளார். Continue reading “தான் 14 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்த போதும் தமது வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன” »

சம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத் தள்ள வேண்டும் – துணைக்குழு ஆயுததாரிகள்

Indian-Boyசம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத்தள்ள வேண்டும் என கிழக்கு மாகாணத்தில் இயங்கும் துணை இராணுவக் குழுவினர் உரையாடியுள்ளனர்.
Continue reading “சம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத் தள்ள வேண்டும் – துணைக்குழு ஆயுததாரிகள்” »

பொன்சேகா பயப்படத் தேவையில்லை: ராஜபட்சே

mah_sar

தேர்தலில் தோற்றுவிட்டதால் பழிவாங்கப்படுவோமோ என பொன்சேகா பயப்படத் தேவையில்லை என இலங்கை அதிபர் ராஜபட்சே தெரிவித்துள்ளார்.

Continue reading “பொன்சேகா பயப்படத் தேவையில்லை: ராஜபட்சே” »

சரத் பொன்சேகா கைது ஆகிறார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம்!

fonseka-ranil

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த சரத் பொன்சேகா மீது அதிபர் ராஜபக்சேயை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முயன்றதாக இலங்கை அரசு திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது. Continue reading “சரத் பொன்சேகா கைது ஆகிறார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம்!” »

சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா?

indiatoday-logoஈழத்தமிழா மீதான இறுதிப்போரின் போது சிங்கள அரசு நடத்தியக் காட்டுமிராண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் டுடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது. Continue reading “சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா?” »

இலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் ?

tn_letter-bomஇலங்கை தூதரகங்கள் சில வெடிகுண்டுகள் அடங்கிய கடிதங்களைப் பெற்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. Continue reading “இலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் ?” »


அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.