உழ‌வ‌ன்

Just another அட‌டா weblog

Archive for the ‘உலகத் தமிழர் களம்’


பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை

prison-relபயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். Continue reading “பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை” »

ஜோதிபாசுவின் மூளையை ஆராய்ச்சி செய்ய திட்டம்

jyoti_basuசமீபத்தில் மரணம் அடைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசுவின் மூளையை ஆராய்ச்சி செய்ய, பெங்களூரை சேர்ந்த தேசிய முதன்மை மனநல சுகாதாரம் மற்றும் நரம்பு அறிவியல் மையம் திட்டமிட்டுள்ளது. Continue reading “ஜோதிபாசுவின் மூளையை ஆராய்ச்சி செய்ய திட்டம்” »

முன்னாள் இராணுவத் தளபதிகளின் துணையுடன் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி

 

visva_warnapala

முன்னாள் இராணுவத் தளபதிகளை துணையாகக் கொண்டு ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபால தெரிவித்துள்ளார். Continue reading “முன்னாள் இராணுவத் தளபதிகளின் துணையுடன் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி” »

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம்

Thalaivarபுலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில்  தெரிவித்துள்ளது. Continue reading “புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம்” »

2005 தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் புலிகளே – ரணில் குற்றச்சாட்டு

ranilஐரோப்பாவில் இயங்குகின்ற தமிழ் தொலைக்காட்சியான GTV க்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்று கொடுத்துள்ளார். Continue reading “2005 தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் புலிகளே – ரணில் குற்றச்சாட்டு” »

விடுதலைப்புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு

 

ranil

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு  தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

ஐரோப்பாவில் தளத்தை கொண்டுள்ள, தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Continue reading “விடுதலைப்புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு” »

மீண்டும் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்-வளப்படுத்தும் வகையில்

தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது. Continue reading “மீண்டும் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்-வளப்படுத்தும் வகையில்” »

நடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம்-அவகாசம் தேவை

Bogollagamaஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் அனுப்பியிருந்த கடிதத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பியிருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். Continue reading “நடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம்-அவகாசம் தேவை” »

வன்னி மக்கள் நிலை பற்றி ஐ.நா ஆராய்ந்து வருகின்றது

unoவன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ந்து வருகின்றது. வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் உணவிற்குக்கூட சிரமப்பட்டுவரும் நிலையில், முகாம்களில் பல முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஐக்கிய நாடுகள் சபை கூறியிருக்கின்றது. Continue reading “வன்னி மக்கள் நிலை பற்றி ஐ.நா ஆராய்ந்து வருகின்றது” »

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை அடுத்த வாரம் முதல்

Douglasமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Continue reading “யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை அடுத்த வாரம் முதல்” »


அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.