உழ‌வ‌ன்

Just another அட‌டா weblog

Archive for the ‘Uncategorized’


ஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள்

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. Continue reading “ஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள்” »

‘காவலன்’ உரிமை சன் டிவி

விஜய் நடித்த ‘காவலன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான ஷக்தி சிதம்பரம்.
 ’காவலன்’ படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

‘காவலன்’ சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேடி அதிமுகவிடம் போனார் விஜய்.

தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவை சந்திக்கவும் வைத்தார். இதைத் தொடர்ந்து ‘காவலன்’ படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்குத் தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்திலிருந்து ரூ.45 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

airportpicசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 45மில்லியன் ரூபா பெறுமதியான கொகேன் போதைப் பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். Continue reading “விமான நிலையத்திலிருந்து ரூ.45 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு” »

தமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.

தமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.

2005 தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் புலிகளே – ரணில் குற்றச்சாட்டு

ranilஐரோப்பாவில் இயங்குகின்ற தமிழ் தொலைக்காட்சியான GTV க்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்று கொடுத்துள்ளார். Continue reading “2005 தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் புலிகளே – ரணில் குற்றச்சாட்டு” »

யாழ்ப்பாணம் வந்தும் வாய் திறக்காத மகிந்தர்


தேர்தல் பரப்புரைகளுக்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை பத்து மணியளவில் பலாலி வழியாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாகவிகாரை, Continue reading “யாழ்ப்பாணம் வந்தும் வாய் திறக்காத மகிந்தர்” »

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை குறைகிறது

ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்காக விசா கோரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை, ஒக்டோபர் காலத்தில் 46 வீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மாணவர்கள் மீது மெல்போர்னிலும், சிட்னியிலும் நடந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. Continue reading “ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை குறைகிறது” »

திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் – திருமாவளவன்

 

vellupillaiதிரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! – தொல். திருமாவளவன் அஞ்சலி Continue reading “திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் – திருமாவளவன்” »

மீண்டும் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்-வளப்படுத்தும் வகையில்

தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது. Continue reading “மீண்டும் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்-வளப்படுத்தும் வகையில்” »

நடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம்-அவகாசம் தேவை

Bogollagamaஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் அனுப்பியிருந்த கடிதத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பியிருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். Continue reading “நடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம்-அவகாசம் தேவை” »