இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது Continue reading “அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை” »
Posted on on February 27th, 2010 in
இலங்கை |
No Comments →
சிறிலங்காவில் இறுதிக்கால யுத்தத்தில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார். Continue reading “யுத்த விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அக்கறையின்றி காலத்தை கடத்திவருகின்றது.” »
Posted on on February 27th, 2010 in
உலகத் தமிழர் களம் |
No Comments →
Posted on on February 16th, 2010 in
இலங்கை |
No Comments →
தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய 19 தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.
Continue reading “சுவிசில் – ஜெனீவா நோக்கி விடுதலைத் தீ.” »
Posted on on February 10th, 2010 in
உலகத் தமிழர் களம் |
No Comments →
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 45மில்லியன் ரூபா பெறுமதியான கொகேன் போதைப் பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். Continue reading “விமான நிலையத்திலிருந்து ரூ.45 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு” »
Posted on on January 30th, 2010 in
Uncategorized |
No Comments →
Posted on on January 29th, 2010 in
இலங்கை, உலகத் தமிழர் களம் |
No Comments →
ஏழு கோடி ரூபாய், அம்போன்னு போச்சே என்று அழுது புலம்பி பத்திரிகைகளில் பேட்டியளித்து வருகிறார் கமெடி புயல். Continue reading “ஏமாந்தாரா வடிவேலு?ஏழு கோடி ஏப்பம்” »
Posted on on January 29th, 2010 in
சினிமா |
No Comments →
Posted on on January 28th, 2010 in
இலங்கை |
No Comments →
சம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத்தள்ள வேண்டும் என கிழக்கு மாகாணத்தில் இயங்கும் துணை இராணுவக் குழுவினர் உரையாடியுள்ளனர்.
Continue reading “சம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத் தள்ள வேண்டும் – துணைக்குழு ஆயுததாரிகள்” »
Posted on on January 28th, 2010 in
இலங்கை |
No Comments →

தேர்தலில் தோற்றுவிட்டதால் பழிவாங்கப்படுவோமோ என பொன்சேகா பயப்படத் தேவையில்லை என இலங்கை அதிபர் ராஜபட்சே தெரிவித்துள்ளார்.
Continue reading “பொன்சேகா பயப்படத் தேவையில்லை: ராஜபட்சே” »
Posted on on January 28th, 2010 in
இலங்கை |
No Comments →