உழ‌வ‌ன்

Just another அட‌டா weblog

சரத் பொன்சேகா கைது ஆகிறார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம்!

fonseka-ranil

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த சரத் பொன்சேகா மீது அதிபர் ராஜபக்சேயை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முயன்றதாக இலங்கை அரசு திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது. Continue reading “சரத் பொன்சேகா கைது ஆகிறார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம்!” »

தமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.

தமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.

சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா?

indiatoday-logoஈழத்தமிழா மீதான இறுதிப்போரின் போது சிங்கள அரசு நடத்தியக் காட்டுமிராண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் டுடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது. Continue reading “சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா?” »

அரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை

naliniராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை அவரது வக்கீல்கள் துரைசாமி, ராஜ்குமார், இளங்கோ ஆகியோர் நேற்று சந்தித்த பொழுது அரசு நல்ல முடுவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். Continue reading “அரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை” »

இலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் ?

tn_letter-bomஇலங்கை தூதரகங்கள் சில வெடிகுண்டுகள் அடங்கிய கடிதங்களைப் பெற்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. Continue reading “இலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் ?” »

அவசரமாக ஏற முயன்ற பெண் ரயிலில் விழுந்து பலி

ரயில் கிளம்பிய வேளையில் குழந்தையுடன் ஏற முற்பட்ட பெண் ரயிலில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
tamil_homeland_3aதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜோசப் சந்திரசேகர் (35). இவரது மனைவி அந்தோணி தனுஷ்ரேஷ்மி (30). இவர்களுக்கு மிக்சிலா ரோசினி (5) என்ற குழந்தையும், பெயரிடப்படாத 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர், வீரபாண்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.
Continue reading “அவசரமாக ஏற முயன்ற பெண் ரயிலில் விழுந்து பலி” »

”தமிழீழத் தனி அரசே” எமது இறுதி தீர்வு என்பதை பறைசாற்றுவோம் – யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு

tyoசுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இவ் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களின் வேட்கையான Continue reading “”தமிழீழத் தனி அரசே” எமது இறுதி தீர்வு என்பதை பறைசாற்றுவோம் – யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு” »

நடிக்கிற படத்துக்கே இந்த நிலைமை. இதில் டப்பிங் ரொம்ப முக்கியமாக்கும்?

Suryaராவணா படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன. சென்னையில் இருக்கும் பிரசாத் லேப் தியேட்டரில்தான் இந்த பின்னணி பதிவுகள் நடந்து வருகின்றன. குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர் நடிகர் சூர்யா. அதே மாதிரி இந்த படத்தில் நடித்திருக்கும் கோவிந்தாவுக்கும் சூர்யாவே குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்பினாராம் மணிரத்னம். ஆனால்…? Continue reading “நடிக்கிற படத்துக்கே இந்த நிலைமை. இதில் டப்பிங் ரொம்ப முக்கியமாக்கும்?” »

பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை

prison-relபயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். Continue reading “பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை” »

வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளூக்கும் ஊக்கத்தொகை.

cookyஆடவர் ஹாக்கி அணிக்கு இணையாக தங்களுக்கும் தொகைகளை அளிக்கவேண்டும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியும் போர்க்கொடி தூக்க உடனடியாக ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது ஹாக்கி இந்தியா. Continue reading “வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளூக்கும் ஊக்கத்தொகை.” »


அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.